கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் நக்கலாக சிலர்,”சுரைக்காய்க்கு உப்புல்ல”என ஒன்னுமே இல்லாத விசயத்திற்கு சொல்வார்கள்!
அது என்ன”சுரைக்காய்க்கு உப்பு இல்ல!”
இதில் மிகப்பெரிய மருத்துவ இரகசியம் அடங்கி இருக்கிறது!
நம்முடைய சிறுநீரகத்திற்கு(கிட்னி) மிகப்பெரிய எதிரி உப்பு!
உப்பு நீர் உள்ளவர்கள்,கிரியாட்டின் அளவு அதிகம் உள்ளவர்கள்,சிறுநீரகம் பிரச்னை உள்ளவர்கள் சுரைக்காயை சமைத்து சாப்பிட்டால் நம்முடைய கிட்னி உப்பு இல்லாமல் சிறப்பாக செயல்படுமாம்.
கிட்னிக்கு அருமருந்து சுரைக்காய்!




