Oplus_131072
1. காலை உணவாக குடிக்கும்பொழுது ,நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்
2. இதில் நார்ச்சத்துஅதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சரிசெய்து ,மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்
3.கண் பார்வையை மேம்படுத்துத்தி , மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவும்.
4.இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
5. இதில் உள்ள சத்துக்கள் உடல் பொலிவு பெற உதவும்.




