கொழுப்பை கட்டுப்படுத்தும் சோம்பு தண்ணீர்..!! எப்படி தெரியுமா..??

கொழுப்பு கட்டுப்படுத்தும் சோம்பு தண்ணீர்..!!

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி

சோம்பு பொடியைப் போட்டு 15 நிமிடம்

நன்றாக கொதிக்க வைத்து குடிப்பதால்

நல்ல பலன்கள் கிடைக்கும்.

# சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை

மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள

கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக்

கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.

# ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

# வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும்.

# சோம்புத் தண்ணீர் ரத்தத்தில் உள்ள

அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை

வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

# சோம்புத் தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

# சோம்பை சிறிதளவு எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெந்நீர் பருகி வந்தால், ஜலதோஷம் பிரச்சினை உடனே சரியாகிவிடும்.

Read Previous

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்..!!

Read Next

இதயத்தில் கோளாறு வருவதை தடுக்க இந்த ஐந்து கொட்டைகளை தினமும் சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular