விஜய் அப்படி செய்வது சரியல்ல – பிரேமலதா விமர்சனம்..!!

தவெக தலைவர் விஜய் முதலில் களத்திற்கு வரட்டும், வீட்டிற்குள் இருந்துகொண்டு அரசியல் செய்ய முடியாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். போராடுபவர்களை களத்தில் சந்திக்காமல் வரவழைத்து சந்திப்பது சரியில்லை என்று விமர்சித்துள்ளார். விஜயகாந்தை, விஜய் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டால் அவரது போட்டோவை பயன்படுத்த தவெகவுக்கு அனுமதி அளிப்பதாக பிரேமலதா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் விஜய்யை விமர்சித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

Read Previous

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் காலமானார்..!! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!!

Read Next

பாகிஸ்தானில் மேக வெடிப்பு – 154 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular