ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்தில் திடீர் திருப்பம்..!! மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்த ஜெயம் ரவி!!

 

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னாடி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தையே உருவாக்கி இருக்கிறார். மேலும், படங்களில் நடித்து மக்களை இன்ஸ்பயர் செய்த ஜெயம் ரவி. தனது அன்றாட வாழ்விலும் மனைவியுடன் அன்பாக இருப்பது தனது கல்யாண வாழ்க்கை போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மிகவும் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து வாழ்ந்தால் இவங்களை போல் கல்யாணம் பண்ணி வாழணும்பா என்று மக்களையும் இன்ஸ்பயர் பண்ணினார். இந்த வகையில் தலையில் குண்டு இறக்கியவாறு சில தினங்களுக்கு முன்பு தனக்கும் ஆர்த்திக்கும் இடையே பிரச்சனை உள்ளது இதனால் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். இதற்கு இவரது மனைவி ஆர்த்தி இந்த செய்தி தனக்கே தெரியாமல் அவர் வெளியிட்டதாகவும் அவருடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இது போல் பல பிரச்சனைகள் இவர் விவாகரத்திற்கு இவர்தான் காரணம் இவர்தான் காரணம் என பல பெயர்கள் இந்த விவாகரத்தில் காரணமாகி சிக்கல்களை உண்டாக்கும் வகையில். ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை இசிஆர் வீட்டில் அமைந்துள்ள ஆர்த்தி என் வீட்டில் தன்னுடைய உடமைகளை மீட்டு தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Read Previous

பத்தே நாட்களில் இரண்டு கிலோ உடல் எடையை குறைக்கலாம்..!! இதோ உங்களுக்கான டிப்ஸ்.!!

Read Next

தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular