தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை எப்போது மூடப்படும் என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார், மேலும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவது சாத்தியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்…
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது நடுத்தர மக்கள் இருந்து செல்வந்தராக வாழும் மனிதர்கள் வரை அனைவரும் குடிக்கு அடிமையாகி உள்ளனர் அதனால் பலரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவது சாத்தியமில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார், மேலும் படிப்படியாக அவை மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் செய்தியாளரிடம், மேலும் டாஸ்மாக் கடைகளை மூடுவது சிஎம் ஸ்டாலின் குறிக்கோள் மற்றும் நோக்கம் என்றும் அது தொடர்ந்து நடத்துவதில் சிஎம்முக்கு எள்ளளவும் விருப்பமில்லை என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார், மேலும் மிக விரைவில் ஒவ்வொன்றாக மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தியில் தெரிவித்துள்ளார்…!!




