டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
ஒரு மாதத்திற்கு டீ குடிக்காமல் இருப்பதால் நமது உடலில் காஃபைன் உட்கொள்ளல் குறைகிறது. இதன் காரணமாக நமக்கு ஆழ்ந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட தூக்கம் கிடைப்பதோடு பதட்டம் குறைகிறது. டீயில் டையூரிடிக் விளைவுகள் இருப்பதன் காரணமாக டீயை அதிக அளவில் குடிப்பதால் நம் உடலில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து குறைகிறது. எனவே டீ குடிப்பதை கைவிடுவது டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவும். அதுமட்டுமல்லாமல் டீ குடிப்பதை விடுவது நமது செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. இதன் காரணமாக செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒரு சில வகையான புற்று நோய்கள் தடுக்கப்படுகிறது.

Read Previous

அறிவு வளர்வதற்கு மட்டுமல்ல சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் வெண்டைக்காயை இப்படி சாப்பிடுங்க..!!

Read Next

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முதலீடு திட்டம்..!! வட்டி மட்டுமே இவ்வளவு கிடைக்குமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular