டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அபிஷேக் போரல் மீது பாலியல் புகார்: விசாரணை தீவிரம்..!!

 

 

மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர் Abishek Porel தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

புகாரில், பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஆபாசப் படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் அந்த இளம்பெண் குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கைது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

 

 

Read Previous

டெல்லி போராட்டம்: மத்திய அரசை விமர்சித்த திமுக..!!

Read Next

விஜய்யின் ‘திருப்பாச்சி’ மீண்டும் திரையரங்குகளில்: ரசிகர்கள் உற்சாகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular