2005-ஆம் ஆண்டு இயக்குநர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், விரைவில் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நடிப்பில் வெளியான இந்தப் படம், அண்ணன்–தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதில் , , உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிலவி வருகிறது.




