தங்கம் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழப்பு..!!

தொழில் நகரமான கோவையில் ஆண்டுக்கு சுமார் 100 டன் தங்க நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் தங்க விலை தொடர்ந்து உயர்வதால் வாங்குபவர்கள் குறைந்து, நகை வியாபாரம் 70% வரை சரிந்துள்ளது. போதிய ஆர்டர்கள் இல்லாததால் நகைப்பட்டறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

Read Previous

பெண்களே வீட்டில் அதிர்ஷ்டம் வர கட்டாயமாக இதை செய்ங்க..!!

Read Next

ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம்.. புதிய திட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular