தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: As applicable to Scale V officer

கல்வி தகுதி:

Engineering Graduate (Computer Science/IT) அல்லது MCA or equivalent qualification from a recognized University / Institution with any one of the following certifications:

(1) Certified Information System Auditor (CISA)

(2) Certified Information Systems Security Professional (CISSP)

(3) Certified Information Security Manager (CISM)

(or) Graduation/Post Graduation with CISA/CISSP/CISM certification will
be preferred.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 38 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்

சென்னை, தமிழ்நாடு

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி சார்பாக தெரிவிக்கப்பட்ட Deputy Vice President (IT) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ பேங்க் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான தொடக்கத் தேதி – 25.04.2025

ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான இறுதித் தேதி – 10.05.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது..

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_DVC20252601.pdf

Read Previous

ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு..!! இப்படி செய்து பாருங்க..!!

Read Next

அசத்தலான நெய் கோழி செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular