தயிர் பச்சடிக்காக திருமண விழாவில் அடிதடி..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கேரளாவின் கொல்லத்தில் தயிர் பச்சடிக்காக திருமண வீட்டில் அடிதடி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவிபுரம் பினக்கல்லில் உள்ள ராஜதானி ஆடிட்டோரியத்தில் திருமண வரவேற்பின் போது கேட்டரிங் தொழிலாளர்கள் தயிர் பச்சடிக்காக சண்டையிட்டுக்கொண்டனர். விருந்தினர்கள் சாப்பிட்ட பிறகு கடைசியாக கேட்டரிங் தொழிலாளர்கள் சாப்பிடச் சென்றுள்ளனர். அவர்களில் சிலருக்கு தயிர் பச்சடி வைக்கப்பட்டது. சிலர் கிடைக்காததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது. இரு தரப்பாக பிரிந்த இளைஞர்கள், மாறி மாறி அடித்துக் கொண்டனர்.

Read Previous

ECIL ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!! 45 காலிப்பணியிடங்கள்..!! மாத ஊதியம்: ரூ.20,480/-..!!

Read Next

பள்ளிகள் திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular