இந்த கோடை காலத்துல வர்ற படபடப்பு, தலைசுற்றல், பி.பி. குறைவது, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு சிறந்த தீர்வு இதுதான்..!!

இந்த கோடை காலத்துல வர்ற படபடப்பு, தலைசுற்றல், பி.பி. குறைவது, வயிற்றுப்போக்கு, வாந்தின்னு எல்லா பிரச்சனைக்கும் ஒரு சூப்பர் தீர்வு இருக்கு! அதுதான் நம்ம பாதாம் பிசின் சர்பத்!

எப்படிச் செய்யறது தெரியுமா?

ஒரு கிளாஸ் தண்ணி எடுத்துக்கோங்க. அதுல அரை ஸ்பூன் பாதாம் பிசின் ஊற வைங்க. அப்புறமா, அதுல அரை எலுமிச்சை, சீரகம், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நல்லா கலந்து அப்படியே குடிங்க.

இதை நீங்க ரெகுலரா குடிச்சிட்டு வந்தீங்கன்னா, வெயில் உங்களை ஒண்ணுமே செய்யாது! ரொம்பவே ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவீங்க! கண்டிப்பா ட்ரை பண்ணிப் பாருங்க.

Read Previous

மன அழுத்தத்தை குறைக்கும் இஞ்சி..!!

Read Next

தாய்மாமன் உறவு..!! படித்ததில் மனதை கலங்க வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular