திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி; காவல் விசாரணைக்கும் அனுமதி மறுப்பு..!!

 

முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி சுமதி, ஜாமீன் மனு மற்றும் காவல் விசாரணை மனு ஆகிய இரண்டையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Read Previous

டெல்லி போராட்டம்: காவல் வாகனத்தில் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ்..!!

Read Next

தாய்மாமன் – அன்பும் அரவணைப்பும் நிறைந்த உறவு..!! அருமையான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular