திருச்சியில் இன்று விஜய் வேட்புமனு தாக்கல்..!!

தவெக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக 3 இடங்களில் அனுமதி கோரிய நிலையில், காந்தி மார்க்கெட் பகுதியில் மட்டுமே விஜய் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read Previous

விவசாய கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்..!!

Read Next

பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular