அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், விவசாய கடன் தள்ளுபடி இடம்பெற்றிருந்தது. ஆனால், திமுக கொடுத்த வாக்குறுதியில் விவசாய கடன் இடம் பெறவில்லை. இது குறித்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினிடம், CPM பெ.சண்முகம் கேட்டுள்ளார். அதற்கு, “புதிய கூட்டுறவு சட்டப்படி, மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடியும். இதனால்தான் திமுக வாக்குறுதியில் விவசாய கடன் இடம்பெறவில்லை” என ஸ்டாலின் பதிலளித்துள்ளாராம்.




