திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றார்கள் தெரியுமா..? பட்டு சேலைகள் அணிவதற்கான விஞ்ஞான ரகசியம் இதுதான்..!!

 

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்டு பொருளும் உண்டு. இந்நிலையில், நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே திருமணம் என்றால் பட்டு சேலை எடுப்பார்கள் பட்டு சேலை அணிந்து தான் திருமணம் செய்து கொள்வார்கள் இது நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து பின்பற்றி வரும் பாரம்பரிய வழக்கமாகும். பட்டுத்துணிகளும் பட்டிருக்கும் இயற்கையாகவே நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர்வீச்சுகளை தடுத்து உள்ளிருக்கும் உடலுக்கு வலிமை அளிக்கும் ஒரு குணம் உண்டு. எதனால்தான் திருமணத்தில் பட்டு சேலை அடைகின்றார்கள். மேலும் பட்டு சேலை அணிவதற்கான விஞ்ஞான ரகசியம் என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

திருமண வீட்டிற்கு எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே மணப்பெண்ணிற்கும், மண மகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். எந்த ஒரு நோயும் அவர்களுக்குள் பரவக் கூடாது என்பதற்காகவே திருமணத்தில் பட்டு அனுபவிக்கின்றனர். இந்த செய்தியை சில நாடுகளில் தற்பொழுது ஆராய்ச்சி செய்தும் வருகின்றார்கள். என் நிலையில், நம்முடைய பாரம்பரிய முறை இன்று பலருக்கும் தெரியவில்லை சிலர் மறந்தும் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து கோவில்களுக்கு செல்லும் பொழுது பெண்கள் பட்டுப் புடவை அணிந்து செல்வார்கள். இதில் விஞ்ஞான செய்தி என்னவென்றால் நல்ல கதிர்வீச்சுகளை தக்க வைத்துக் கொள்வதே ஆகும். ஆனால், இந்நிலையில் பலரும் திருமணம் முறையை மாற்றி வெவ்வேறு முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர் சிலர் புடவை அணிவதையே தவிர்த்து வேறு சில உடைகளை அணிந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

Read Previous

பணம் நம்மிடம் இல்லை என்றால் உறவினர்கள் நம்மை எவ்வாறு நடத்துவார்கள்?..

Read Next

மக்களே குலதெய்வத்தின் மகிமை பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular