தொடர்ந்து சீரக தண்ணீர் குடித்தால், சிகரெட் நச்சுகள் உடலிலிருந்து நீங்கும்..!!

Oplus_131072

 

இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை வடிகட்டி குடிக்கலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்து, அதில் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து, தண்ணீர் பாதியாகக் குறையும் வரை கொதிக்க விடவும். ஆறியதும், விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, எடை குறையவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

15 நாட்கள் தொடர்ந்து இந்த சீரக தண்ணீர் குடித்தால், வாழ்நாள் முழுவதும் குடித்த சிகரெட் நச்சுகள் உடலிலிருந்து நீங்கும்! மேலும் பயம், பதட்டம், மனஅழுத்தம் போன்றவை குறையும்.

Read Previous

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை..!! அதை கற்க 5 சுலபமான வழிகள்..!!

Read Next

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு.. அவசியம் கற்றுக் கொடுக்க வேண்டிய காலை நேர வீட்டு வேலை பயிற்சிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular