தொழில்நுட்ப கோளாறால் PSLV-C 62 ராக்கெட் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (ஜன.12) காலை ஏவப்பட்ட இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தோல்வியில் முடிந்தது. ராக்கெட்டின் முதல் 2 நிலைகள் சரியாக செயல்பட்ட நிலையில், 3-வது நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதையில் விலகல் ஏற்பட்டுள்ளது. இதனால், செயற்கைக்கோள்களை திட்டமிட்ட புவிவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. தற்போது கோளாறுக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

Read Previous

எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகள் வலுப்பெற என்ன சாப்பிடணும் தெரியுமா..??

Read Next

ஓம பொடி சிறிது உப்பு சேர்த்து மோரில் குடித்து வந்தால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular