எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகள் வலுப்பெற என்ன சாப்பிடணும் தெரியுமா..??

Oplus_131072

பொதுவாக பொட்டுக்கடலையில் அதிகளவு புரத சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் உள்ளது .இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வோருக்கு பல்வேரு நோய் தடுப்பாற்றல் உண்டாகிறது .எனவே இந்த பதிவில் நாம் பொட்டுக்கடலை மூலம் எந்த நோய் வராமல் தடுக்கலாம் என்று பாக்கலாம்
1. பொட்டுக்கடலை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகள் வலுப்பெற்று நம் ஆரோக்கியம் காக்கப்படும் .
2.மேலும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து ஆரோக்கியமும் சிறக்கும்
3.சிலர் கடினமாக உழைப்பர் .அவர்கள் சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடலின் சக்தியை அதிகரிக்கும்.
4.மேலும் இந்த பொட்டுக்கடலையில் அதிகளவு புரத சத்து இருப்பதால், உடலில் எலும்புகள், தசைகள், திசுக்கள், செல்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவி நம் ஆரோக்கியம் காக்கும் .
5.நம் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை விரைவாக நீக்கும் தன்மை இந்த உடைத்த கடலை பருப்பிற்கு உண்டு.
6.மேலும் இந்த பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடல் வளர்ச்சி அதிகரிக்க வைக்கும்
7.அதே போல் இதில் பல வகையான சத்துக்கள் இருப்பதால் நரம்பு சம்பந்தமான பாதிப்புகளில் இருந்து நம்மை காத்து ஆரோக்கியம் சிறக்கும்
8.உடைத்த கடலை பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடும்
9..மேலும் ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கும் ஆற்றல் பொட்டுக்கடலைகுண்டு .
10.உடைத்த கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் அவ்வளவு எளிதில் ஏற்படாது என்று ஆராய்ச்சி கூறுகிறது

 

Read Previous

பிளம்பர் சொன்ன சீக்ரெட்ஸ்… சிங்க் அடைப்பு க்ளீயர்; எந்த கெமிக்கலும் இல்லாமல் இப்படி செய்யுங்க..!!

Read Next

தொழில்நுட்ப கோளாறால் PSLV-C 62 ராக்கெட் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular