நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். சொல்லும்போது சந்தோஷமா இருக்கிறது. நானும் ஒரு மனிதர் தான். எல்லாருக்குமே ஒரு தேவை இருக்கு. நானும் நிறைய நம்பிக்கை துரோகத்தின் வலியை அனுபவித்து இருக்கிறேன். ஆனால் யாராவது கை கோர்த்து போகும் போது நமக்கும் ஒரு துணை இருந்தால் நல்லா இருக்குமே? நமக்கு தான் வாழ்கை சரியா அமையவில்லையே? இது தான் நம் தலையில் கடவுள் எழுதி இருக்கும் தலையெழுத்து அப்படின்னு சொல்லிட்டு போயிடுவேன்.என்றும் இந்த தனிமை மட்டுமே போதும் அவள் எனக்கு துரோகம் செய்தாலும் அவள் என்னுடன் பழகிய நாட்களின் நினைவுகளே போதும் அவள் நடித்து பழகினாலும் அது தெரியாமல் நான் அவளுக்கு உண்மையாக இருந்தேன் அவளை கைப்பிடித்து பெற்ற அப்பன் ஸ்தானத்தில் அழைத்து சென்றேன் ஆனால் அவள் கல்ல காதலனின் (க) கைபிடித்து போக நினைத்தால்..அவளின் குடும்பத்தை என் குடும்பமாக நினைத்தேன் கணக்கு பார்த்து நான் செலவு செய்யவில்லை பெற்ற அப்பா இருந்தால் கையை பிடித்து அழைத்து கொண்டு ஆடை ஆபரணம் வாங்கிகொடுத்து வாய்க்கு ருசியான ௨ணவு வாங்கி கொடுப்பார் பெற்ற அப்பனாக எல்லாம் செய்தேன் வாழ்க்கையில் ஒருவனை காதலிக்கலாம் ஆனால் அவள் எத்தனை நபர்களை காதலித்தால் என்பது அவள் மன சாட்சிக்கு தெரியும் கடவுளுக்கும் தெரியும் என்னை ௨ண்மையாக காதலித்திருந்தால் பழகிய முதல் நாள் முதல் என்னை தவிற வேறு எந்த ஆணையும் கனவில் கூட நினைத்திருக்கமாட்டாள் செத்தாலும் வேறு ஆணின் நிழலை கூட தொட மனம் வராது ஆனால் நான் உண்மையாக இருந்தேன் இருப்பேன்
பல நேரங்களில் ஏன் நமக்கு மட்டும் சரியான வாழ்க்கைத்துணை அமையவில்லை? என்று நிறைய முறை வருத்தப்பட்டு இருக்கிறேன். என்னால் அடுத்து சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க முடியாது ஏனெனில் உண்மையாக உயிராக அவளை நினைத்துவி்ட்டேன் வேறு யாரையும் மனம் ஏற்கவில்லை எந்த காலத்திலும் அவளை தவிர வேறு யாரும் என் வாழ்வில் இல்லை என்பது மட்டும் உறுதியாக என்னால் கூறமுடியும் ஏனெனில் அவள் எனக்கு துரோகம் செய்தாலும் நான் அவளை உண்மையாக நேசித்தேன் ஆகையால் அவளோடு பழகிய நினைவுகளுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொள்வேன் உண்மையான காதலுக்காக நான் இனி வேறு யாரையும் தேடி செல்ல விரும்பவில்லை. அவள் என்னை உண்மையாக நேசித்திருந்தால் என்னுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்தால் அவள் மனசாட்சி அவளை கொன்றுவிடும் அவளிடம் நான் உண்மையாக பழகினேன் அவளால் என்னிடம் உண்மையாக பழக முடியாது. அலைபாயும் மனதை வைத்துக்கொண்டு பண பேராசை அகங்கரம் குணம் அதிகம். உண்மையாக நேசித்த என்னை எவ்வளவு கேவலமாக நடத்தினால் நான் அவளை உயிராக நினைத்ததால் இறங்கி போனேன் அவனின் பேச்சை மட்டுமல்ல மற்றவர்களின் பேச்சை கேட்டு என்னை உதாசின படுத்தினால் அவளுக்கு பெண்பித்தன் குடிகாரன் போன்றோர் மட்டுமே தேவை எனக்கு ஒரு துணையாக தாயாக தோழியாக இருப்பாள் என்று அவளை நினைத்தேன். ஆனால் அவள் என்னுடன் பழகிய நட்களில் இருவரும் முதன் முதலாக கோயம்பத்தூர் முதல் ஈரோடு வரை முதலில் பயணம் செய்தோம்
அப்பொழூது என்னுடைய அலை பேசி எண்ணை கூட சேமிக்க வில்லை ஏன் சேமிக்கவில்லை என்று கேட்டதற்கு அவள் கூறிய பொய் நான் தொலைபேசி எண்ணை என் அலைபேசியில் சேமித்தால் திருமணம் நடக்காது என்று கூறினால்.நம்பும்படியாக இல்லை எனக்கு அது அமையவில்லை. நிறைய பேர் அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டியதுதான் என்று சொன்னார்கள்.நிறைய முறை அட்ஜஸ்ட் பண்ணிட்டேன். அவளுக்கு ஆண் நபர்களின் சகவாசம் அதிகம் பண பேராசைக்காக ஆண்களிடம் திருமண ஆசை கனவை விதிப்பது பேராசைகுணம் நடிப்பு குணம் நம்பிய எனக்கு நம்பிக்கை துரோகம் செய்வது அவலுக்கு கைவந்தகலை முடியாமல் தான் வெளியேறினேன். என்னை நம்பி தான் என் குடும்பம் இந்த உலகத்திற்கு வந்து இருக்கிறது. அதனால் அதை எல்லாம் யோசித்து தான் இனி வாழ்க்கையில் திருமணமே வேண்டாம். அதோடு எனக்குள் ஒரு பயம். இனிதிருமணம் செய்தால் கடைசிவரையும் அது சரியா வருமா? இல்லையா? என்ற ஒரு பயம் எனக்குள் இருக்கிறது ஏனெனில் முதலில் நான் நம்பிய உறவு பல ஆண்களிடம் திருமண ஆசை காட்டி என்னிடம் பொய் சொல்லி விடடு அவர்களுடன் ஊர் சுற்றியது அவர்களுடன் தங்கியது அடுத்தவர் உழைப்பில் ஆடை ,ஆபரணம் வாய்க்கு ருசியாக தின்றுவிட்டு என் முதுகில் குத்தியதை உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் கல்ல காதலனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கண் கலங்கும் 100 முறை தொலைபேசியில் அல்லது நேராக சென்று நலம் விசாரிக்க நேரம் இருக்கும் நான் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் என்னை நலம் விசாரிக்க என்னுடன் இருக்க நேரம் இருக்காது கல்ல காதலுக்காக நேரம் ஒதுக்க நேரம் இருக்கும்
அந்த நம்பிக்கை துரோகிக்கு என்னிடம் என் பணம் ஆடை ஆபரணம் ஏமாற்றி வாங்க நேரம் இருக்கும் உடலையும் மானத்தையும் விற்று பிழைப்பதா வாழ்க்கை அவன் இவன் என்று ஊர் சுற்றிய எவனும் கஷ்டத்திற்கு கொடுத்து உதவவில்லை பெற்ற அப்பனாக பாசத்தை கொட்டி வளர்த்தேன் அவளுக்காக என் வாழ்க்கையை தியாகம் செய்தேன் அவளுக்கு அப்பா இல்லை நாம் தான் அவளுக்கு எல்லாம் என்று நினைத்தேன் ஆனால் அவளோ பழைய காதலன் புது காதலன் என்று போனால் என் கையில் வைத்து தாங்கினேன் பழகிய முதல் நாளிலிருந்து என்னை உண்மையாக காதலித்திருந்தால் வேறு ஆண்களை நினைத்திருக்க முடியாது என்னிடம் எப்படி எல்லாம் பொய் சொல்லிவிட்டு அவள் அந்த கலவாணிகளுடன் ஊர் சுற்றியது என்னிடம் பயிற்சிக்காக செல்கிறேன் என்னை தொலை பேசியில் அழைக்காதே நானே அழைக்கிறேன் என்று கூறிவிட்டு சாப் டிரெயினிங் சென்றால் அந்த கல்வனுடன் படுக்கை அறையில் அவன் அவளை கட்டிபிடித்து இருக அணைத்து எடுத்த புகைபடம் என் மனதை கொன்றுவிட்டது என் கையால் சாப்பிட்டுவிட்டு எனக்கு துரோகம் செய்ய எப்படி அவளுக்கு மனம் வந்தது. தினம் தோறும் அவனுடன் சுற்றிவிட்டு வந்தால் எதுவும் தெரியாத மாதிரி என்னிடம் நடந்து கொள்வது மனசாட்சி இருந்தால் அவள் வாங்கிய கடனை நான் அடைத்தேன் என்பதை உணரவேண்டும்.பிறகு நான் ஊட்டி விட்டதை நினைத்தால் எனக்கு துரோகம் இழைக்க மனம் வராது அவளுடன் ஊர் சுற்றிய எவனும் அவளுக்கு உதவவில்லை வாய்ப்பு எப்போது கிடைக்கும் எப்படி அவள் உடலை அனுபவிக்கலாம் என்று தான் அவளுடன் பழகினார்கள் அவளுக்கு நடிப்பவர்களை பிடிக்கும் நல்ல
பிறப்பாக இருந்தால் செத்தாலும் எந்த ஆணும் தன் உடம்பை எவனும் தொட கூடாது என்று நினைப்பார்கள் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தேன் நல்லது சொல்லி வளர்தார்கள் அதனால் தான் அவள் ஒருவளை தவிர யாரையுமே நினைக்கவில்லை என் உயிரில் கலந்துவிட்டாள் அவள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்த கோபங்கள் இருந்தாலும் அவள் என்னுல் கலந்த ஆன்மா எனக்கு மகள் இருந்தால் எப்படி பாசம் வைப்பனோ அதே பாசம் அவள் மீது வைத்தேன் ஆனால் அவளுக்கு பொழுது போக்கிற்காக நான் தேவை நான் யாரையும் நம்ப வைத்து ஏமாற்றி பிழைக்கவில்லை என் உழைப்பில் வாங்கிய பொடுட்களை மட்டும் உபயோகிக்கிறேன் பிறர் கொடுத்த விலை கொண்ட விலை இல்லாத அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டேன் பிறர் உழைப்பில் வாங்கிய எந்த பொருட்களையும் நாம் உபயோக படுத்தினால் தன் தாயை விபசாரத்திற்கு அனுப்பி பிழைப்பதற்கு சமமானதாகும் போதுமடா சாமி இப்பிறவி இனி மனித பிறவியே வேண்டாம் இவ்வுலகம் உண்மையாக பாசம் வைப்பவர்களை ஏமாற்றும் நம்மிடம் பாசமாக பேசி நடித்துவிட்டு நாம் சென்றதும் நம்மை தவறாக பேசி நல்லவர்களாக நடிக்கும்
ஆனால் என் மனம் ஆன்மா அவளை தவிர வேறு யாரையும் நினைக்காது என்றாாவது ஒருநாள் கஷ்டபட்டு வரும் போது என்னை தேடி வரும் காலம் வரும் அப்பொழுது கூட பெற்ற அப்பனாக உதவுவேன் என் உயிரும் அவளே உணர்வும் அவளே காலத்திற்கு தெரியும் மீதி இருக்கும் நாட்களை கழித்துவிடுவேன் ஏனெனில் நான் அவளை உண்மையாக நேசித்தேன் என்பதை இவ்வுலகிற்கு நிருபணம் செய்யவேண்டும் என்பதற்காகவே வேறு திருமணம் செய்யாமல் அர்பணிப்பேன் ஆனால் நடை பிணமாக நான் வாழும் கஷ்டம் எதிரிக்கு கூட வர கூடாது..




