நரம்பு தளர்ச்சி நீங்க நரம்பு சக்தி பெற என்ன உணவு சாப்பிட வேண்டும் தெரியுமா..??
நரம்பு தளர்ச்சியால் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் இந்நிலையில் அவர்கள் நரம்பு தளர்ச்சியிலிருந்து விடுபட்டு நரம்பு சக்தி பெற என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வேலா வேலை சரியாக நன்றாக சாப்பிட வேண்டும் புகை மற்றும் ஆல்கஹால் அடியோடு விட்டுவிடுவது மிகவும் அவசியம். காலை உணவுக்குப் பிறகு பாதாம் பிஸ்தா வகைகள் மதிய உணவுக்குப் பிறகு கருப்பு காய்ந்த திராட்சை பேரிச்சை பழம் முடிந்த அளவுக்கு சாப்பிட வேண்டும்.
இரவு உணவுக்குப் பிறகு செவ்வாழைப்பழம் ஒன்று சாப்பிட வேண்டும் ஒன்றே போதுமானது. படுக்கும் பொழுது பசும்பால் சாப்பிட வேண்டும்.




