முதுகு வலியை தவிர்க்க இந்த உணவுகள் சாப்பிட்டால் மட்டும் போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

முதுகு வலியை தவிர்க்க கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் . இந்த காலகட்டத்தில் அனைவரும் முதுகு வலிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் செய்யும் வேலை ஒரு காரணமாக இருந்தாலும் சத்தான உணவுகளை கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணமாகும். இந்நிலையில் முதுகு வலியை தவிர்க்க எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

முதுகெலும்பு வலுப்பட கால்சியம் சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

எலும்புகளை வலுப்படுத்த ஈரல் மற்றும் மீன் மற்றும் பாலாடை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது வேண்டும்.

 

அத்தி மற்றும் ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம் மற்றும் கொய்யாப்பழம் போன்ற பழங்களும் கால்சியம் நிறைந்தவையே. இவை முதுகெலும்புகளை வலுப்படுத்தும்.

 

இதேபோல் தானிய வகைகளில் ராகியில் அதிக கால்சியம் உண்டு வெந்தயக்கீரை முள்ளங்கி கீரை பாலக்கீரை கொத்தமல்லி வெங்காயத்தாள் காலிபிளவர் முருங்கை இவற்றிலும் கால்சியம் சத்து கூடுதலாக உள்ளது இவற்றை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலமும் முதுகு வலியை நாம் தவிர்க்க முடியும்.

 

Read Previous

நரம்பு தளர்ச்சி நீங்க.. நரம்பு சக்தி பெற என்ன உணவு சாப்பிட வேண்டும் தெரியுமா..??

Read Next

பிரதோஷம் அன்று சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட வேண்டும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular