நெற்குன்றம் டாஸ்மாக் கடையை மூட கோரி ஜூலை 27-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

 

 

சென்னை நெற்குன்றம் பல்லவன் நகரில், முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, தற்போதைய தவெக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 

திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில், ஜூலை 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு, நெற்குன்றம் N.T. பட்டேல் சாலை அம்மா உணவகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

Read Previous

புதிய மாநிலக் கல்விக் கொள்கை: பாடத்திட்ட மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை..!!

Read Next

பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: கூடுதல் எஸ்.பி. மீது நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular