பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: கூடுதல் எஸ்.பி. மீது நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

 

 

எல்.ஏ. மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை தாக்கி, ஒருமையில் பேசியதாக கூறப்படும் கூடுதல் எஸ்.பி. திபுவின் செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மேலும், காவல்துறை “பேட்டை ரவுடி” போல் செயல்படுவதைத் தடுத்து, அதை ஏவல்துறையாகப் பயன்படுத்தாமல், பத்திரிகையாளர்களின் உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

நெற்குன்றம் டாஸ்மாக் கடையை மூட கோரி ஜூலை 27-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Read Next

எம்.எல்.ஏ. கைது விவகாரம்: சபாநாயகர் விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular