புளி சாதம் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!!

Oplus_131072

 

தேவையான பொருட்கள்
வெந்தயம் 1/4 டீஸ்பூன்
வர மிளகாய் 4
பூண்டு 10 பல்
கருவேப்பிலை சிறிது
புளி எலுமிச்சை அளவு
கடலை பருப்பு 1/4 டீஸ்பூன்
நிலக்கடலை 1 டீஸ்பூன்
கடுகு 1/4 டீஸ்பூன்
எண்ணெய் உப்பு தேவக்கேற்ப

செய்முறை
எண்ணெய் காய்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, வெங்காயம், வர மிளகாய், கருவேப்பிலை, நிலக்கடலை இவற்றை நன்கு வதக்கிய பிறகு பூண்டு நசுக்கி சேர்க்க வேண்டும்.
பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்க வேண்டும். எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து சோற்றுடன் கலந்து பரிமாறவும்…..

Read Previous

வெங்காய மசாலா குழம்பு செய்வது எப்படி..??

Read Next

பூமி ஒரு நொடி சுழல்வதை நிறுத்தி விட்டால் என்னவாகும்..?? உலகம் அழிந்து விடுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular