பெங்காலி நடிகையை காதலித்த கமல்.. ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்..!!

‘கூலி’ திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் சன் டிவிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளனர். அதில் பேசிய ஸ்ருதி ஹாசன், “அப்பா கமல்ஹாசனுக்கு பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது க்ரஷ் இருந்தது. அவருக்காக பெங்காலி மொழி கற்றுக்கொண்டார். அவரின் நினைவாக ‘ஹேராம்’ படத்தில் ராணி முகர்ஜி கதாபாத்திரத்திற்கு அபர்ணா சென் என பெயர் சூட்டினார்” என தெரிவித்துள்ளார்.

Read Previous

பெண்ணை தனிமையில் சந்திக்க வந்தவருக்கு கட்டாய திருமணம்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன..?? குறிப்பாக இளம்வயதில் சாப்பிட வேண்டியவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular