போகாத தழும்புகளை எளிதில் போக்க வேண்டுமா?.. வினிகரில் இதை சேர்த்து பூசுங்க..!!

பொதுவாக பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் ஸ்ரெச் மார்ககுகளை போக வைப்பதற்கு மிகவும் கடினம். இதற்கு இந்த பதிவில் எளிதான தீர்வு காண முடியும்.

 

 

 

ஸ்ட்ரெச் மார்க்குகள்

ஸ்ட்ரெச் மார்க்குகள் என்பது தோல் விரிந்து, அதன் பழைய வடிவம் மாறும்போது ஏற்படும் ஒரு பொதுவான தோல் பிரச்சனை.

எடையை அதிகமாக்குதல், வளர்ச்சி அல்லது கர்ப்பம் போன்ற காரணங்களால் தோல் விரைவாக விரிவடையும்போது இந்த மார்க்குகள் தோலில் தோன்றுகின்றன.

 

 

இந்த தழுமபுகள் மறைய தினமும் உடற்பயிற்ச்சி செய்வது அவசியம். இது தவிர இன்னும் சில வழிமுறைகளை நாம் பின்பற்றும் போது இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் இல்லாமல் போகும். ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் கற்றாழையால் குணப்படுத்த முடியும்.

கற்றாழை இயற்கையான குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த கற்றாழை சருமத்தை மிகவும் மென்மையானதாக மாற்றும்.

1. இதற்கு இந்த கற்றாழை ஜெல் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டையும் கலந்து ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும் இடத்தில் பயன்படுத்தினால் தழும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

 

 

இது இல்லையெனில் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து தழும்பின் மீது 20 நிமிடங்கள் தடவவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் செய்தால் போதும்.

2. சருமத்தில் இருக்கும் எந்தவொரு தழும்பையும் தேங்காய் எண்ணெயால் குணப்படுத்த முடியும். தேங்காய் எண்ணெய் சரும காயங்களை மிகக் குறுகிய காலத்தில் குணப்படுத்தும்.

 

எனவே ஸ்ட்ரெட்ச் மார்க் போக செய்ய தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து பூசி அரை மணி நேரம் விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் தழும்பு மறைந்து போகும்.

எனவே வயிறு மற்றும் தொடைப்பகுதியில் இருக்கும் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பாருங்கள். வித்தியாசத்தை உணரலாம்.

 

 

Read Previous

கொத்தமல்லியை இப்படி எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும்..!!

Read Next

மாதவிடாய் முடிந்து அடுத்த நாள் என்ன சாப்பிடணும்..? பெண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular