மத்திய அரசில் 258 காலியிடங்கள்..!! மாதம் ரூ.44,900 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

பணி: assistant Central intelligence officer

காலி பணியிடங்கள்: 258

கல்வி தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி

வயது: 18 – 27

சம்பளம்: ரூ.44,900

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 16

 

 

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க www.mha.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

இன்று போலியோ நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் பிறந்த தினம்..!!

Read Next

இரவில் ஏன் நகம், மற்றும் முடி போன்றவற்றை வெட்டக்கூடாது தெரியுமா?.. கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular