மத்திய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்கிறாரா?..

தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதற்கிடையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Read Previous

பணி நேரத்தில் அரசு ஊழியரின் ஒழுங்கீன நடத்தை?.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

Read Next

பேய்வீடுகளில் ஒரு இரவு தங்கினால் ரூ.52 ஆயிரம்: ஜப்பானில் புதிய முயற்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular