மனைவி பேச்சை கேட்கும் ஆண்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்..!! வெளியான தகவல்..!!

Harvard Business School நடத்திய சமீபத்திய ஆய்வில், மனைவியின் கருத்தை கேட்டு நடக்கும் கணவர்கள் தான் வாழ்க்கையில் அதிகம் வெற்றி பெறுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆய்வின் அடிப்படையில், “கணவர்களின் சிக்கல்களை உணர்ந்து, அதற்கான சரியான வியூகங்களை மனைவிகள் வழங்குகிறார்கள்,” என தெரியவந்துள்ளது. மேலும், தோழியாக, ஆலோசகராக, தூண்டுதலாக மனைவியின் பங்களிப்பு கணவன் வாழ்க்கையில் மிக முக்கிய பாத்திரமாக இருக்கிறது என அந்த ஆய்வு விளக்குகிறது.

Read Previous

திருமணமான தம்பதிகள் குழந்தை பேறுபெற இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

Read Next

வீட்டின் மேல் பாறை விழுந்ததில் குழந்தை பலி..!! சோக சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular