தொடர்ந்து முன்னணியில் வகிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது சுமார் 51 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நிலையில் அவரது வெற்றி உறுதியானதாக ஆதவாளர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டுள்ளனர் வெற்றி பெற தேவையான 270 எலெக்ட்ரோல் வாக்குகளின் 248 வாக்குகளை பெற்றுவிட்டார் என்று உள்ள மாகாணம் முன்னிலை வகிக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது, மேலும் மீண்டும் அமெரிக்க ஆட்சி அமைப்பில் அதிபர் ட்ரம்ப் ஆட்சி அமைப்பார் என்ற பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர், இந்த நிலையில் அவரது வெற்றியை கொண்டாடி வருகின்றனர், மேலும் தனது வெற்றிக்கு தனது மனைவியின் ஆதரவு பெரிதும் என்ற வகையில் அதிபர் ட்ரம்ப் தனது மனைவிக்கு நன்றி தெரிவித்துள்ளார் மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்தவன் நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனல் பறக்க வெளியாகி வருகிறது, மேலும் அதிபர் ட்ரம்ப் ஆட்சி அமைக்க இன்னும் ஒரு சில இடங்களே தேவைப்படுகிறது என்று தகவல் கிடைத்துள்ளது …!!




