ஷாக்: இளம் வயதில் முடி உதிர்வதற்கான காரணங்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் முடி உதிரும் பிரச்சனையில் அவதிப்பட்டு வருகின்றனர்…

சிறியோர் முதல் பெரியவர் வரை காரணமே இல்லாமல் தலைமுடி உதிர்வது பற்றி கவலையும் மனவேதனையும் அடைந்து வருகின்றனர் ஒரு சிலருக்கு வழுக்கை தலையும் ஏற்படுகிறது ஆனால் தலைமுடி கொட்டுவதற்கு சில காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர், சத்துக்கள் இல்லாத உணவு உண்ணும் பொழுது இளமையதில் முடி உதிர்வதற்கான சூழ்நிலை ஏற்படுவதாகும் மன உளைச்சல் மற்றும் மரபணு காரணங்களாலும் முடி உதிர்வதாக கூறப்படுகிறது மேலும் கெமிக்கல் அதிகம் உள்ள ஜெல் ஷாம்பு கலரிங் ஹேர் வாஷ் பயன்பாடு இவற்றை பயன்படுத்தும் பொழுது முடி உதிர்வதாகவும் முடி உதிர்வதை தடுக்க ஊட்டச்சத்து அவசியம் மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்ய வேண்டும் என்றும் இயற்கை எண்ணெய்களை கொண்டு முடியை அடிக்கடி மசாஜ் செய்து வர வேண்டும் சுத்தமான தண்ணீரை பருகும் பொழுதும் சுத்தமான தண்ணீரில் தலையை அலசும் பொழுதும் முடி வளர்வதற்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது அதேபோல் தொடர்ந்து முடிவிருந்தால் மருத்துவரை அணுகி தலைமுடிக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!!

Read Previous

முக்கிய செய்தி வெற்றி பெற்றார் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்..!!

Read Next

தெரிந்துக் கொள்வோம் : குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நன்மைகள் தருமா…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular