!
கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், “என்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையச் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரூரல் டி.எஸ்.பி. சுதீர் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர், தன்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையுமாறு மிரட்டியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினரின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.




