SBI வங்கி Dean, External Faculty, Marketing Executive பணிக்காக காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Dean, External Faculty, Marketing Executive பணி-5
கல்வி தகுதி:
MA, MBA, PhD என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது 28, 30,35 என்றும் அதிகபட்ச வயது 40, 55.
ஊதிய விவரம்:
ரூ.2,08,333/- முதல் ரூ.5,00,000/- வரை ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
Shortlisting மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




