இந்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்-ல் (PGCIL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. * காலிப்பணியிடங்கள்: 660 * கல்வி தகுதி: 3 ஆண்டு கால Regular Diploma in Civil/ Electrical/ Survey * வயது வரம்பு: அதிகபட்சம் 27 வயது * ஊதிய விவரம்: ரூ.21,000 முதல் ரூ.72,000 வரை * தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கணினி வழித் தேர்வு, கணினி திறன் தேர்வு * விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் * கடைசி தேதி: 11.05.2026
மேலும் விவரங்களுக்கு: https://careers.powergrid.in/recruitment-nextgen/h/login.aspx




