வங்கிக் கணக்குகள் முடக்கம்.. புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல்..!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நிதி மோசடியில் ஈடுபட்ட 8,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வரும் தொடர் சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிகிறது.

Read Previous

கார் மீது பெயர்ப் பலகை விழுந்த விபத்தில் ஒருவர் பலி..!!

Read Next

AI உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே பொருத்தமான இடம்’.. அன்டோனியோ குட்டரெஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular