இதைக் குடித்தால் வயதானாலும் இந்த 10 பிரச்சனைகள் வராது..!!

Oplus_131072

 

 

 

இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு பலவிதமான நோய்கள் வருகிறது. தலைவலி வந்தால் கூட மருத்துவரை பார்க்க செல்லுவோர்தான் இந்த காலகட்டத்தில் அதிகம். இந்நிலையில் இந்த ஒரு கசாயத்தை மட்டும் குடித்தால் போதும் 10 பிரச்சனைகள் வராது. அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

இடுப்பு வலி, மூட்டு வலி, தைராய்டு, வாயு, சர்க்கரை நோய், பாத எரிச்சல், உடல் சோர்வு, கல்லீரல், கை கால் வலி, வயிற்றுக் கோளாறு இதற்கு இந்த கசாயம் குடிக்கலாம்.

சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்து இரவே 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேலே சொன்ன அனைத்து நோய்களும் ஆயுளுக்கும் அரவே வராது.

Read Previous

இதெல்லாம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..!! மக்களே உஷார்..!!

Read Next

வயிற்றில் உள்ள ஒட்டுமொத்த கழிவை நீக்க இந்த கிழங்கு போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular