வாகனம் ஓட்டுவதால் வரும் முதுகு வலியை போக்க இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் விருப்பத்தோடு வாகன ஓட்டுவதை தேர்வு செய்கின்றனர் சிலர் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து வாகனம் ஓட்டுவதற்கு முன் வருகின்றனர், ஆனால் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் முதுகு வலி அவர்களின் உயிரையே எடுப்பது போல் இருக்கும், அவர்களின் வலியை போக்க இந்த டிப்ஸை செய்யுங்கள்..

பச்சரிசி, பாசிப்பருப்பு, முருங்கைக்கீரை, மிளகு, சீரகம், வெந்தயம், ஏலக்காய், சுக்கு, உப்பு ஆகியவற்றை சேர்த்து முருங்கைக் கீரை கஞ்சி தயாரிக்கவும், ஒரு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும், உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும் இது இருசக்கர வாகனம் அதிகம் ஓட்டுவதால் வரும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலியை குணப்படுத்த உதவுகிறது இந்த முருங்கைக்கீரை கஞ்சியை தொடர்ந்து 48 நாட்கள் காலை அல்லது மாலை குடித்து வந்தால் முதுகு தண்டு வடம் பலமடையும், மேலும் முதுகு வலி இடுப்பு வலி ஓரளவுக்கு நிவர்த்தி ஆகி மிக விரைவில் குறைந்துவிடும்..!!

Read Previous

வல்லாரை சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் நீளும்..!!

Read Next

தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular