விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி இளைஞரின் மண்டை உடைந்தது..!!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச்.4) தேர்தல் பரப்புரைக்காக வந்த தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்தபோது, இளைஞர் ஒருவர் நிலைதடுமாறி விழுந்துள்ளார். இதில் அந்த இளைஞரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் காயமடைந்த அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியில் சிக்கல்..!!

Read Next

‘ரூ.2000 நோட்டுகளை திருப்பித் தரலாம்’.. RBI முக்கிய உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular