கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியில் சிக்கல்..!!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – திமுக கட்சிகள், ‘கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என வாக்குறுதி அளிக்க வாய்ப்புள்ளது. இதனால், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வாங்க மக்கள் அலைமோதி வருகின்றனர். ஆனால், கூட்டுறவு அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் என்பதால் நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read Previous

11,773 பயிற்றுநர்களுக்கு ரூ.2,500 சம்பள உயர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Read Next

விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி இளைஞரின் மண்டை உடைந்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular