பெண்களின் வயிற்று சதை குறைய வெங்காயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்..!!

 

பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.

இவர்கள்……… சின்ன வெங்காயத்தை…… பசுநெய்யில் வதக்கி………நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன்…… பனங்கற்கண்டு சேர்த்து……… காலை, மாலை……

என தினமும் இருவேளை உணவுக்கு பின் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.பிரச்சனை தீரும்வரை சாப்பிடவவும்.

Read Previous

உலர்ந்த அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??

Read Next

உங்கள் மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 10 திறன்கள்..!! பெற்றோர்கள் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular