தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பெரிய அளவில் எந்தவொரு புதிய திட்டமும் கொண்டுவரப்படவோ அல்லது அறிவிக்கப்படவோ இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலின்போது தவெக அளித்த முக்கிய வாக்குறுதிகள் கூட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என அவர் விமர்சித்தார்.
இதன் மூலம், தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் தவெக அரசின் 100 நாள் ஆட்சியின் ஒரே சாதனை என எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.




