15 நிமிடங்களில் காது வலி, காது தொற்றை குணப்படுத்தும் பூண்டு வைத்தியம்..!!

 

வெள்ளைப் பூண்டு என்பது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒன்றாகும். அதில் பொதிந்துள்ள சத்துக்கள் நமது உடலுக்குள் சேரும் பட்சத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் ஒரு சில நோய்களும் குணமாகும்.

இந்த வெள்ளைப் பூண்டை உபயோகித்து காதில் ஏற்படும் தொற்றை குணமாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வெள்ளைப் பூண்டில் உள்ள அன்டிபயாட்டிக் மற்றும் அழற்சியை எதிர்க்கும் தன்மை என்பன காதில் ஏற்படும் தொற்றை துல்லியமாக அகற்ற வல்லது.

அது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

செய்முறை
01. வெள்ளைப் பூண்டை சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்

02. பின்னர் அதனை திசு ஒன்றினால் சுற்றிக் கொள்ளுங்கள்

03. திசுவால் சுற்றிய வெள்ளைப் பூண்டை காதினுள் வைக்கவும்

காது வலி மற்றும் காதில் உள்ள தொற்று என்பவற்றிற்கு இது சிறந்த நிவாரணியாக அமையும். இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்னதாக அதனை செய்தல்வேண்டும். நீங்கள் உறங்கும் போது காதில் உள்ள வெள்ளைப் பூண்டு விழுந்து விட வாய்ப்புக்கள் அதிகம். எனினும், சில மணி நேரங்களாவது பூண்டு உங்கள் காதினுள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு பூண்டை காதினுள் வைப்பதன் மூலம், 15 நிமிடங்களில் காதுவலி நீங்குவதோடு 48 மணித்தியாலங்களில் காதில் ஏற்பட்டுள்ள தொற்று முழுமையாக நீங்கி விடும்.

Read Previous

ஒரே நாளில் பூச்சித் தொல்லையை விரட்டியடிக்கும் இயற்கையான மருந்து இதோ..!!

Read Next

தினமும் இந்தப் பானத்தை குடித்தால் கண்ணாடியை கழட்டி நீங்களே தூரப் போட்டுருவீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular