மூலிகை டீ பருகுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் மூலிகை டீ என்ற பெயரில் ஏதோ ஒரு இயற்கை மூலிகை அல்லது தலைகளை பறித்து அதனை தண்ணீரில் அலசி பிறகு தண்ணீருடன் நன்றாக கொதிக்க வைத்து குடித்து வருவது வழக்கம் ஆனால் அவற்றின் பயன்கள் நாம் அறிவதே இல்லை, பயன்களை அறிந்து மூலிகை டீக்கடை பருகவும்..

குளிர்காலத்தில் சூடான மூலிகை டீ குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் குறிப்பாக சளி இருமலை எதிர்த்து இந்த மூலிகை டீயுடன் போராடும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் இஞ்சி மஞ்சள் இலவங்கம் பட்டை ஆகியவை கலந்து டி பெறுவதால் மூக்கின் நீக்கம் குறைந்து சுவாசத்திற்கு இதமளிக்கும் என்றும் சளி இரும்பல் போன்ற அறிகுறிகளை விரட்டி விடும் என்றும் கூறுகின்றனர், அதேபோல் ஜீரணம் ஆகாத உணவு சாப்பிடும் போது மூலிகை டீ குடிப்பது நல்லது என்றும் இஞ்சி டீ புதினா சோம்பு ஆகியவற்றை பருகினால் உடல் பாதிப்புகளை தடுக்க உதவும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்…!!

Read Previous

“அப்பா”.. படித்ததில் கண்ணீர் வரவழைத்த பதிவு..!! வயதானவர்களை மதிக்கவும்..!!

Read Next

தெரிந்துக் கொள்வோம் : வெட்டிவேருகு இவ்வளவு சக்தியா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular