பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து, விடுதலை பெற்ற பேரறிவாளன், தற்போது வக்கீல் தொழிலை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா, குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Read Previous

வயிற்றைச் சுத்தம் செய்யும் கொய்யா இலை ஆரோக்கியமான டீ செய்வது எப்படி..??

Read Next

மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?.. டெல்லி அதிரடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular