ரூ.70,000க்கு மருத்துவ சான்றிதழ் விற்பனை..!! 14 போலி டாக்டர்கள் கைது..!!

ரூ.70,000க்கு மருத்துவ சான்றிதழ் விற்பனை..!! 14 போலி டாக்டர்கள் கைது..!!

குஜராத் மாநிலத்தில் போலியாக மருத்துவக் கல்வி வாரியம் நடத்தி, ரூ.70,000க்கு மருத்துவர் சான்றிதழ் வழங்கிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. சுமார் 12,000 போலிச் சான்றிதழ்களை விற்றுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடம் சான்றிதழ் வாங்கி, கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்த 14 போலி மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்வி சான்றிதழ் வாங்கியவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ரூ.15,000 வரை செலுத்தி, சான்றிதழை புதுப்பித்தும் வந்துள்ளனர்.

Read Previous

கார்த்திகை தீபத்தன்று சென்னையில் தரிசிக்க வேண்டிய கோயில்கள்..!!

Read Next

மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு..!! முழு விவரங்களுடன்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular