பஸ்சை தவற விட்ட ஜெய்ஸ்வால்..!! கோபமடைந்த ரோகித்..!!

பஸ்சை தவற விட்ட ஜெய்ஸ்வால்..!! கோபமடைந்த ரோகித்..!!

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி போட்டி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியினர் நேற்று (டிச.11) அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு விமானத்தில் செல்வதற்காக பஸ்ஸில் விமான நிலையம் செல்லவிருந்தனர். 11 மணிக்கு புறப்படும் பேருந்தில் அனைத்து வீரர்களும் 8:30 மணிக்கே ஏறிவிட்டனர். ஆனால் ஜெய்ஷ்வால் மட்டும் வரவில்லை. இதனால் கோபமடைந்த ரோகித் அவரை அங்கு விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் ஜெய்ஷ்வால் கார் மூலம் சென்றுள்ளார்.

Read Previous

சென்னை ஏர்போர்ட்டில் மின்விளக்குகள் வழியாக கொட்டிய மழை நீர்..!!

Read Next

கனமழை: தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular