நிறுவனத்தின் பெயர்:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Trade/ Technician/ Graduate Apprentice
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 456
சம்பளம்: As per Norms
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் 10th,12th, ITI, Diploma, Graduate தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 24 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
Indian Oil Corporation Limited (IOCL) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 24.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 13.02.2025
தேர்வு செய்யும் முறை:
There will be no written Test/Interview.
Merit list அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
எந்தவொரு வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது..
மேலும் விவரங்களுக்கு:
https://drive.google.com/file/d/1jXjo51tPFRs2tSxO0-smOMl29xq7pdu7/view




