நெல்லிக்காய் ஜாமுன் செய்வது எப்படி?.. உடலுக்கு ரொம்ப நல்லது..!! செய்முறை உள்ளே..!!

நெல்லிக்காய் ஜாமுன் செய்வது எப்படி…

 

தேவையான பொருட்கள்

 

1 டம்ளர் நெல்லிக்காய்

1/2 டம்ளர் சர்க்கரை

1 ஸ்பூன் உப்பு

2 ஸ்பூன் மிளகாய் தூள்

1 ஸ்பூன் கடுகு

1 ஸ்பூன் பெருங்காயம்

 

சமையல் குறிப்புகள்

 

1 நெல்லிக்காயை நன்றாக கழுவி துடைத்து. எண்ணெயில் கடுகு பெருங்காயம் வதக்கி நெல்லிக்காயும் நன்றாக வதக்கவும்.

 

2 வதங்கியதும் உப்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும். தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பின் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்

 

3 கொதித்த பிறகு ஜாமூன் ரெடி….

 

Read Previous

ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்..!! வாழை இலை நாகரிகம் தெரியுமா மக்களே..!!

Read Next

தவறை உணர்தல்..!! அருமையான சிறுகதை..!! மனிதனுக்கு தேவையான மனப்பக்குவம் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular